| 6 comments ]


பெயர்
தருண்பாலாஜி - வாழ்க வளமுடன்

அறிமுகம் 2 வருஷமா பதிவுங்கள படிச்சாலும் எப்ப நம்ம பிளாக் ஆரம்பிக்கரது அப்பிடின்னு
என்னமே வந்ததில்ல, ஏதோ என்னோட டைரிமாதிரி பிளாகை பாக்க எனக்கு தோனல, அதுதான் நான் கொண்ட தொழிலையே வலைப்பதிவுல கொட்டி தீத்துடலாமுன்னு எழுத ஆரம்பிச்சேன். நமக்குதான் எதையும் ஒழுங்கா எழுத வராதே அப்புறம் எப்பிடின்னு தோனுச்சி எழுதிபழக அதை சுட்டிக்காட்ட ஒரு சிறந்த இடமா இருக்கறது இந்த பிளாக் உலகம் தான். வினையூக்கி கூட தன்னை எழுத்தாளனா மாற்றிக்க ஒரு முயற்சின்னு தான் சொல்லறாரு அதனால என்னுடைய எல்லா பிழைகளையும் பொறுத்தருள வேண்டாம் சுட்டிக்காட்டுங்க நானும் கத்துக்க ஆசையாயிருக்கேன். என்னால முடிஞ்ச தெரிஞ்ச சில நாட்டு வீட்டு மருத்துவ குணம் கொண்ட உணவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்.

மேலும் குறுகிய காலத்தில் எனக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த திரட்டி.காம். க்கு எனது நன்றிகள்.

எனது வலைப்பக்க முகவரி: http://tharunbalaji.blogspot.com

6 comments

வினையூக்கி said... @ July 19, 2009 5:34 PM

நட்சத்திர வாழ்த்துகள் தருண் பாலாஜி.

நாமக்கல் சிபி said... @ July 19, 2009 5:59 PM

வாழ்த்துக்கள்!

Tharunbalaji said... @ July 19, 2009 9:40 PM

இந்த எளியவனை வாழ்த்திய வினையூக்கி மற்றும் நாமக்கல் சிபி அவர்களுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said... @ July 19, 2009 11:02 PM

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே...........

ramesh kumar said... @ July 24, 2009 12:44 AM

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே........

ramesh kumar said... @ July 24, 2009 12:44 AM

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே...........

Post a Comment