| 4 comments ]

தமிழ் திரட்டிகளில் முதன்மையானதும் பல சிறப்பு சேவைகளை வழங்கிவரும் தமிழ்மணம் தற்சமயம் ஓட்டளிக்கும் முறையில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.
வாக்கின் தரத்தை மேம்படுத்த புதிய தொழில் நுட்பமான OpenID கொண்டு வந்துள்ளனர். இது நிச்சயம் பதிவுகளின் மதிப்பைக்கூட்டும் இந்த தொழில் நுட்பத்தை ஏற்பதில திரட்டி.காம் பெறுமகிழ்ச்சி அடைகிறது, அதன் பயனாக இன்று முதல் திரட்டி.காம் தளத்தில் பதிவுகளை மதிப்பிட தமிழ்மணத்தின் பரிந்துரை பொத்தானை இட்டுள்ளேன். இது திரட்டி.காம் வாசகர்களுக்கு ஒரு சிறு வசதி.

4 comments

Suresh said... @ June 2, 2009 12:05 AM

வாழ்த்துகள் இப்போது மிக அருமையாக் நிறைய மாறுதல்களை திரட்டி கொண்டு வந்துள்ளது நண்பா

சிறப்பாய் உள்ளது தளம்

சுந்தரவடிவேல் said... @ June 2, 2009 12:06 AM

மிக்க நன்றி!

திரட்டி.காம் said... @ June 2, 2009 12:30 AM

நன்றி சுரேஷ்
நன்றி சுந்தரவடிவேல்

SUREஷ் (பழனியிலிருந்து) said... @ June 8, 2009 3:09 AM

நல்ல மாறுதல்கள்

Post a Comment