| 4 comments ]


அறிமுகக் குறிப்பு.

முனைவர் இரா.குணசீலன்

பணி

தமிழ் விரிவுரையாளர்

கே.எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரி.

திருச்செங்கோடு,நாமக்கல் மாவட்டம்

தமிழ்நாடு, இந்தியா

தகுதி

எம்.ஏ., எம்பில், பிஎச்டி., ( தமிழ் )

தேசிய அளவிலான NET (UGC) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.

15 பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரை அளித்துள்ளேன்.

வலைப்பதிவில்...

சங்கத்தமிழ், இணையத்தமிழ் ஆகிய இரண்டையும் எடுத்தியம்புவது இவ்வலைப்பதிவின் இலக்காகக் கொண்டுள்ளேன். இதுவரை 92 இடுகைகள் இட்டுள்ளேன். 300 கருத்துரைகள் வந்துள்ளன..

வலைதள முகவரி.
http://gunathamizh.blogspot.com/

4 comments

திரட்டி.காம் said... @ June 21, 2009 9:19 AM

நட்சத்திர வாழ்த்துகள் தோழர்.

வெங்கடேஷ்

முனைவர்.இரா.குணசீலன் said... @ June 21, 2009 10:57 PM

நன்றி நண்பரே.....

சுசி said... @ June 23, 2009 3:47 AM

இந்த வார நட்சத்திரத்தின் தமிழ்ப் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்.
- அன்புடன் சுசி.

முனைவர்.இரா.குணசீலன் said... @ June 26, 2009 1:10 AM

நன்றி சசி........

Post a Comment