| 5 comments ]

மனிதனின் மிக பெரிய மகிழ்ச்சி எப்போது வெளிப்படும்? இந்தக்கேள்விக்கு பதில் பலரிடம் கேட்ட போது அங்கீகாரம் என்னும் ஒரு வார்த்தை வெளிப்பட்டது. ஆம் அங்கீகாரம். இனி திரட்டி.காம் தளத்தில் முடிந்தவரை பதிவர்களை வெளிக்காட்டும் பல முயற்சிகளில் ஒன்றாக வாரம் ஒரு பதிவரை நட்சத்திர பதிவராக்குவது வரும் Jun 1 முதல் ஆரம்பரம் முதல் பரிவராக மண்குதிரை அவர்களை தேர்ந்தெடுத்துள்ளேன் அவரின் சிறு குறிப்பு இதோ.

-----------------------------------------------------------------------------------------
பெயர்
மண்குதிரை

பதிவு முகவரி
http://mankuthiray.blogspot.com/

சுய அறிமுகம்
என்னால் எதுவும் இயலாது என்று அவர்கள் கூறுவதனால்தான் நான் எழுதவந்தேன். இந்த எழுத்து, தாழ்வுமனப்பான்மையிலிருந்தும், அவநம்பிக்கையிலிருந்தும் என்னை மீட்டெடுக்கிறது.
இரண்டாயிரம் வருட வரலாறுள்ள இந்தத் தமிழ்க் கவிதையுலகில் ஒரு இடம் தேடியலைந்த காலத்திலிருந்து மீண்டு வெறுமனே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதைத்தவிர சொல்வதற்கு எதுவுமில்லை.
-----------------------------------------------------------------------------------------



வாழ்த்துகள் மண்குதிரை!!

5 comments

ஜ்யோவ்ராம் சுந்தர் said... @ May 31, 2009 10:04 PM

மண்குதிரையைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். வலைப்பதிவுலகில் சமீபத்தில் எழுத வந்தவர்களில் முக்கியமான கவிஞர். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ச.பிரேம்குமார் said... @ May 31, 2009 10:08 PM

திரட்டி நட்சத்திரத்திற்கு எனது வாழ்த்துகள்

லக்கிலுக் said... @ May 31, 2009 11:39 PM

நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துகள்!

தமிழ்நெஞ்சம் said... @ June 1, 2009 1:28 AM

congrats dear dude

Nundhaa said... @ June 1, 2009 4:19 AM

ஜ்யோவ் சொன்னதை அப்படியே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளவும்

Post a Comment